கடந்த 11தினங்களாக காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வநத தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்தது. எனினும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இந்நிலையில் கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 06:40 க்கு உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவலைகள் வீடியோ தொகுப்பு.

சென்னை (07 ஆக 2018): தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரது மகள் செல்வி கதறியபடி மருத்துவ மனையிலிருந்து வெளியே வந்தார்.

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் ஆசைக்கு முதல்வர் எடப்பாடி இணங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமாக உள்ள நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!