சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலையளிக்கும் விதத்தில் உள்ளதால் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.

சென்னை (07 ஆக 2018): சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் விடிய விடிய உறங்காமல் விழித்திருந்தனர்.

சென்னை (06 ஆக 2018): கருணாநிதி உடல் நிலை குறித்து மருத்துவர்கள் 24 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

Search!