சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை (28 ஜூலை 2018): நேற்று நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண் கலங்கினார்.

சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை (28 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

சென்னை (27 ஜூலை 2018): திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...