சென்னை (07 நவ 2019): ரஜினி விருது குறித்து விமர்சனம் செய்த சீமானை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

சிவகங்கை (27 அக் 2019): இவ்வளவு அறிவியல் வளர்ச்சியிலும் குழந்தையை மீட்க இவ்வளவு நேரம் போராடுவது இந்தியாவிற்கு அவமானம் கருணாஸ் தெரிவித்துள்ளர்.

சென்னை (19 பிப் 2019): அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை (27 அக் 2018): டிடிவி தினகரனை கருணாஸ் எம் எல் ஏ மதுரையில் சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை (03 அக் 2018): மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நடிகர் கருணாஸை திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சந்தித்துப் பேசியுள்ளார்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...