காயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்.....
வந்தோரை வாழவைக்கும் பட்டணம்!!
வயதோரை மதிக்கும் பட்டணம்!!
விருந்தோம்பல் சிறக்கும் பட்டணம்!!
வருங்காலம் நோக்கும் பட்டணம்!!
வியாபாரம் பெருகும் பட்டணம்!!
விழுந்தோரை உயர்த்தும் பட்டணம்!!

சென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

ஜித்தா (08 பிப் 2019): ஜித்தா, புனித மக்கா, மதீனா மற்றும் யான்பு காயல் பட்டினம் மக்கள் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி ஜித்தாவில் நடைபெற்றது.

காயல்பட்டினம் (14 டிச 2018): காயல்பட்டினத்தில் வீடு புகுந்து 4 பவுன் தங்க நாணயம் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

காயல்பட்டினம் (26 ஜூன் 2018): காயல் பட்டினத்தில் 40 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...