கோவை (06 செப் 2019): கோவை நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

புதுடெல்லி (01 ஆக 2019): கோவையில் சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

கோவை (20 ஜூன் 2019): கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை (.27 மார்ச் 2019): கோவையில் சிறுமி கொலை செய்யப் பட்டுக் கிடந்த விவகாரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது.

கோவை (17 பிப் 2019): கோயம்புத்தூரை விபத்துகள் இல்லா நகரமாக மாற்றும் இலக்கோடு பல தொழில்முனைவோர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கோவை மக்களின் உதவியோடு இயங்கி வரும் அமைப்பு ‘உயிர்’.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...