சென்னை (24 செப் 2019): நாங்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் விருப்பம் தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு அளித்தார்.

சென்னை (24 மார்ச் 2019): அரசியலில் குமரி அனந்தன் பெயரை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...