சென்னை (19 ஜூன் 2018): 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக மூத்த நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை (17 ஜூன் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் மூன்றாவது நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

சென்னை (15 ஜூன் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த நீதிபதிகளின் தீர்ப்பு பொதுமக்களுக்கு பெரும் ஆபத்து என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை(14 ஜுன் 2018): 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பில் இருவேறு தீர்ப்புகள் வந்துள்ளதால் தமிழக அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.

சென்னை (19 மார்ச் 2018): விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...