லக்னோ (29 ஜூலை 2019): உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏவால் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த வாகனம் மீது ட்ராக் மோதி விபத்துக்குள்ளாகிய விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

விழுப்புரம் (14 ஜுன் 2019): விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். அவருக்கு வயது 67.

திரிபுரா (10 ஜூன் 2019): திரிபுராவில் தன்னை வன்புணர்ந்ததாக எம்.எல்.ஏ மீது புகார் அளித்த பெண்ணை, அதே எம்.எல்.ஏ திருமணம் செய்துள்ளார்.

சென்னை (09 ஜூன் 2019): இரட்டை தலைமை வேண்டாம் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே, இன்னொரு அதிமுக எம்எல்ஏவான ராமச்சந்திரனும், இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (26 ஏப் 2019): மஜக எம்.எல்.ஏ மற்றும் டிடிவி ஆதரவு எம் எல்.ஏக்கள் ஆகிய நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...