மதுரை (05 ஜூலை 2019): மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செக்கானூரணி அருகே 3 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை (14 மே 2019): மதுரை திருமங்கலம் டோல்கேட்டில் அரசு விரைவு பஸ் சிறைப்பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை (06 மே 2019): மதுரையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை (03 மே 2019): நீட் தேர்வு மதுரையில் 6 மையங்கள் மாற்றப் பட்டுள்ளன.

மதுரை (21 ஏப் 2019): மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பெட்டிகள் வைத்து உள்ள இடத்தில் நுழைந்த பெண் அதிகாரி வட்டாச்சியரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...