சென்னை (21 நவ 2019): நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (28 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனை நான் கடுமையாக வெறுக்கிறேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

சென்னை (22 செப் 2019): நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை (15 ஆக 2019): மக்கள் நீதி மய்யத்தில் பல்வேறு நிர்வாகிகளை நியமித்து கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை (24 மே 2019): திமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கள் தான் இருக்கிறோம் என்று பெருமையாக கூறுகிறார் மக்கள் நீதி மய்யம் மகேந்திரன்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...