சென்னை (30 ஜன 2019): சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை தங்கள் சன் டி.வி. அலுவலகத்தில் முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி (30 ஜூலை 2018): BSNL இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மேல் முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை (25 ஜூலை 2018): தொலைத் தொடர்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை செய்யப் பட்டது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (14 மார்ச் 2018): பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...