சென்னை (03 பிப் 2019): சென்னை மெரினாவில் 18 வயதுக்கு உட்பட்ட  மாணவர்கள் தனியாக வந்து குளித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது.

சென்னை (04 நவ 2018): சென்னை மெரினாவில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (03 செப் 2018): சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை (08 ஆக 2018): மெரினாவில் தலைவர்களின் சமாதிகளை அமைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை நான் இன்னும் வாபஸ் பெறவில்லை என டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப் பட்டது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...