லக்னோ (29 நவ 2019): உபி பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மற்றுமொரு அவலம் ஒரு லிட்டர் பாலில் நீர் கலந்து 81 பள்ளிக் குழந்தைகளுக்கு விநியோகம் செய்துள்ள பரிதாபம்.

சென்னை (20 அக் 2019): உள்நோக்கம் கொண்ட FSSAIன் "ஆய்வறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை (15 செப் 2019): பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் தயாரிப்பு பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் (29 ஆக 2019): பசுக்கள் அதிகமாக பால் கறக்க புல்லாங்குழல் இசைத்தால் போதும் என்று அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ திலீப் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை (24 ஜன 2019): ரஜினி அஜீத் விஜய் போன்ற நடிகர்களின் கட் அவுட்களுக்கு ரசிகர்கள் பால் ஊற்றுவதால் பால் பற்றாக்குறை ஏற்படுவதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...