சென்னை (04 அக் 2019): இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

சென்னை (03 அக் 2019): சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் பேனர் வைக்க அரசுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (02 அக் 2019): மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை (02 அக் 2019): பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை (30 செப் 2019): சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...