சென்னை (29 செப் 2019): பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நியூயார்க் (28 செப் 2019): உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் கை கோர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

நியூயார்க் (26 செப் 2019): "இந்தியாவில் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய இயலும். முதலீடு செய்வதற்கு இந்தியா பாதுகாப்பான நாடு' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நியூயார்க் (25 செப் 2019): உலகம் எங்கும் உள்ள பயங்கரவாதத்தை ஒடுக்க சர்வதேச அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி (24 செப் 2019): அமெரிக்காவில் ட்ரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத்தான் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றாரா? என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...