புதுடெல்லி (16 ஆக 2019): முத்தலாக் வழக்கு செயல் படுத்துவதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் இஸ்ரத் ஜஹான் என்பவர் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி (15 ஆக 2019): டெல்லியில் சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி தண்ணீரின் அவசியம் குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

புதுடெல்லி (12 ஆக 2019): பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (08 ஆக 2019): காஷ்மீர் வளர்ச்சி பாதை நோக்கி செல்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை (07 ஆக 2019): பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் நேரடியாக தாக்கும் விதத்தில் நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...