புதுடெல்லி (03 ஜூன் 2019): மோடி தலைமையிலான 58 அமைச்சர்களில் 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

புதுடெல்லி (01 மே 2019): மத்திய அமைச்சர்களில் ஒருவரான ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் போலி டாக்டர் சான்றிதழ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

புதுடெல்லி (30 மே 2019): பிரதமராக மோடி மீண்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார் . அவருடன் கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

புதுடெல்லி (30 மே 2019): இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

புதுடெல்லி (30 மே 2019): ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காததை அடுத்து திமுக எம்பிக்கள் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...