கொல்கத்தா (09 மே 2019): பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

லக்னோ (06 மே 2019): எனது கோரிக்கையின் பேரில் 850 இந்தியர்கள் சவுதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி (06 மே 2019): ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

புதுடெல்லி (05 மே 2019): ராகுல் காந்தியின் தந்தை, ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார் என பிரதமர் நரேந்திர மோடி ராகுலை கடுமையாக விமர்சித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...