புதுடெல்லி (24 ஆக 2018): கேரள வெள்ள சேதத்திற்கு தமிழக அரசே காரணம் என்று கேரள அரசு குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி (16 ஆக 2018): முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை சில நாள்களுக்கு 138 அடியாக குறைக்க முடியுமா? எனத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவனந்தபுரம் (15 ஆக 2018): கேரளாவில் வெள்ள பாதிப்பு பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டி கேரள முதல்வர் பிணராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!