லக்னோ (30 ஆக 2018): உத்திர பிரதேசத்தில் எருமை மாட்டுக் கறி திருடியதாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

டாக்கா (29 ஆக 2018): வங்க தேசத்தில் பெண் தொலைக் காட்சி செய்தியாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (28 ஆக 2018): சென்னை திருவல்லிக்கேணியி தாயத்து ஓதி மந்திரித்து வந்த சையத் பஸ்ருதின் (62) என்பவர் மர்ம நபரால் எரிதிரவம் ஊற்றி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

தூத்துக்குடி (24 ஆக 2018): தன் கண் முன்னே கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம் அனுபவித்ததை பொறுத்துக் கொள்ளாத கணவன் இருவரையும் படுகொலை செய்துள்ளார்.

தஞ்சாவூர் (14 ஆக 2018): தஞ்சை மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அவரது நண்பர் ஒருவரால் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

Search!