லால்குடி (03 செப் 2019): விநாயகர் ஊர்வலத்திற்கு வசூல் செய்தபோது நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜலான் (02 செப் 2019): உத்திர பிரதேசத்தில் 14 வயது தலித் சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (28 ஆக 2019): டெல்லியில் மதரஸா ஆசிரியர் ஒருவரை இருவர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

திருச்சி (27 ஆக 2019): திருச்சியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (27 ஆக 2019): உத்திர பிரதேசத்தில் இன்ஸ்பெக்டரை கொலை செய்த பசு பயங்கரவாதிகளுக்கு அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...