கோவை (02 அக் 2018): கோவையில் விநாயகர் சதுர்த்திரிக்கு வசூல் செய்த பணத்தில் நடந்த கிடா விருந்ததில் நாகராஜ் என்பர் கொல்லப் பட்டுள்ளார். இது தொடர்பாக பாஜக நிர்வாகி கந்தசாமி தலைமறைவகியுள்ளார்.

ஐதராபாத் (26 செப் 2018): தெலுங்கானா மாநிலத்தில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தவர் நடுரோட்டில் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

தஞ்சை (26 செப் 2018): தஞ்சை அருகே மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடியுள்ளார்.

விருதுநகர் (26 செப் 2018): மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி ஓவராக டார்ச்சர் செய்த மகனை அவரது பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (26 செப் 2018): சென்னையில் எஸ் ஐ மகள் விபத்தில் பலியாகியுள்ளார். ஆனால் அவர் கொலை செய்யப் பட்டிருக்கக் கூடும் என்று எஸ் ஐ போலீசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...