மதுரை (10 மே 2018): மகனைக் கொன்ற வழக்கில் பிரபல எழுத்தாளர் செளபா என்கிற சௌந்திரபாண்டியன் கைது செய்யப் பட்டுள்ளார்.

வேலூர் (05 மே 2018): வேலூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகேந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை (01 மே 2018): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மூன்று பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

மலப்புரம் (30 ஏப் 2018): கேரளாவில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த கணவனின் அழகை சிதைக்க நினைத்து கொலை செய்தது தொடர்பாக மனைவி கைது செய்யப் பட்டுள்ளார்.

ஷார்ஜா (26 ஏப் 2018): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ளார்.

Search!