புனே (16 ஜூன் 2018): புனேவில் ஒரு வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ஸ்ரீநகர் (15 ஜூன் 2018): காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை பட்டுள்ளார்.

குட்டா (15 ஜூன் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

பெங்களூரு (12 ஜூன் 2018): ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் படுகொலையில் மேலும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு (03 ஜூன் 2018): கவுரி லங்கேஷ் படுகொலைக்கு காரணம் இந்துத்துவ எதிர்ப்பு கருத்தே என்று கர்நாடக சிறப்பு புலனாய்வு துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!