நாங்குநேரி (24 அக் 2019): நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயேட்சையாக களமிறங்கிய வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார்.

புதுக்கோட்டை (22 அக் 2019): நாம் தமிழர் கட்சி பிரமுகர் வினோத் குமாரை தாக்கிய டோல் கேட் ஊழியர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை (22 அக் 2019): சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்துவிட்டு உருட்டுக் கட்டையால் தாக்குதலில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சிப் பிரமுகரை மடக்கி பிடித்து, சுங்கச் சாவடி ஊழியர்கள் தர்மஅடி கொடுத்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை (14 அக் 2019): ராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை (26 செப் 2019): ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் நாம் தமிழருக்கும் வித்தியாசம் இல்லை என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர், பேராசிரியர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...