மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி நீதிபதியிடம் மனு அளிக்க சென்றார். ஆனால் நீதிபதியை சந்திக்க காவலர்கள் அனுமதி மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தொடர்ந்து மதுவை எதிர்த்து போராடி வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...