மும்பை (17 அக் 2019): மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையில் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என பாஜக அறிவித்திருக்கும் நிலையில் கோட்சேவுக்கும் பாரத ரத்னா வழங்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நக்கலடித்துள்ளது.

புதுடெல்லி (30 மே 2019): பிரக்யா சிங் எம்.பி.யை தொடர்ந்து, ‘கோட்சே தேசியவாதி’ என்று பா.ஜனதா பெண் எம்எல்ஏ உஷா தாக்குர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கரூர் (19 மே 2019): தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிய கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்களை வீசியவர்களை ம.நீ.மய்யத்தினர் அடித்து, உதைத்தனர்.

சென்னை (18 மே 2019): இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை (17 மே 2019): சீப்பை மறைத்து வைத்து விட்டு கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றன மத்திய மாநில அரசுகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...