சென்னை (30 நவ 2019): நீட் தேர்வு வேறொருவர் மூலமே என் மகனுக்காக எழுத வைத்தேன் என்று மாணவர் ரிஷிகாந்தின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை (12 அக் 2019): நீட் ஆள்மாறாட்டம் தொடர்பில் இது தொடர்பான கல்லூரிகளை ஏன் விசாரிக்கவில்லை என்று .பி.சி.ஐ.டி தரப்பிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை (05 அக் 2019): நீட்’ தேர்வில் மேலும் 2 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜெனிவா (05 அக் 2019): நீட் தேர்வை எதிர்த்து ஐ.நாவில் மதுரை மாணவி பிரேமலதா உரையாற்றியுள்ளார்.

வாணியம்பாடி (30 செப் 2019): நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக வாணியம் பாடியை சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரை சிபிசிஐடிபோலீசார் கைது செய்துள்ளனர்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...