அரியலூர் (01 செப் 2018): டாக்டராகும் கனவுடன் நீட் தேர்வு முறையால் கனவு சிதைந்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட தினம் இன்று.

சென்னை (12 ஜூலை 2018): நீட் தமிழ் வினாத்தாள் மொழியாக்கத் தவறுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்க வேண்டும். என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம். கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை (28 ஜூன் 2018): சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

சென்னை (07 ஜூன் 2018) நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த விரக்தியால் மாயமான சென்னை மாணவியை போலீசார் மீட்டுள்ளனர்.

விழுப்புரம் (07 ஜூன் 2018): பல முறை தோல்வியை சந்தித்துவிட்டேன் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று மாணவி பிரதீபா தற்கொலைக்கு முன்பு அவரது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Page 1 of 4

Search!