ராமநாதபுரம் (08 டிச 2019): டெல்லி நிர்பயா கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளை தூக்கிலிட ராமநாதபுரம் ஏட்டு விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் (06 டிச 2019): இன்றைய ஹாட் டாப்பிக் ஐதராபாத் என்கவுண்டர்தான்.

ஐதராபாத் (06 டிச 2019): தெலுங்கானா பெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் நான்கு பேர் என்கவுண்டரில் கொல்லப் பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் நிர்பயாவின் பெற்ரோர்.

கொல்கத்தா (22 அக் 2018): மேற்கு வங்கத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது பிறப்புறுப்பில் இரும்பும் கம்பியை சொருகிய கொடூரர்கள்.

சென்னை (13 அக் 2018): வண்டலூரில் பார்வையற்ற இளம் பெண் கொடூரமான முறையில் வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...