ஸ்ரீவில்லிபுத்தூர் (09 அக் 2019): மாணவிகளை தவறாக ஈடுபடுத்த முயன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை (01 மார்ச் 2019): சிறையில் நிர்மலா தேவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருப்புக்கோட்டை (02 பிப் 2019): சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு முதுகு வலி அதிகமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை (30 அக் 2018): மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி சில தகவல்களை வெளியிட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை (11 அக் 2018): நக்கீரன் கோபால் கைது விவகாரம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களும் விவாதிக்கத் தொடங்கி விட்டன.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...