புவனேஷ்வர் (17 ஏப் 2019): ஒடிசாவில் பெண் தேர்தல் அதிகாரி மாவோயிஸ்ட்களால் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா (20 அக் 2018): உதவி ஏதும் கிடைக்காமல் தன் மகளின் இறந்த உடலை 10 கி.மீ தூரம் தந்தையே தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.