சென்னை (02 செப் 2019): சினிமா திரையரங்குகளில் கவுண்டரில் டிக்கெட் விற்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

புதுடெல்லி (31 ஆக 2019): ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இனி சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜித்தா (04 பிப் 2019): இனி இடைத் தரகர் இல்லாமலேயே ஆன் லைன் மூலம் உலகின் எந்த பகுதியிலிருந்தும் உம்ரா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை (22 நவ 2018): ஜனவரியில் நடைபெறும் 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

சென்னை (31 அக் 2018): ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...