புதுடெல்லி (02 ஜூலை 2018): இந்தியாவில் விதிக்கப் பட்டுள்ள வரிவிதிப்பு ஜி.எஸ்.டி அல்ல அது ஆர்.எஸ்.எஸ் வரி விதிப்பு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் (28 ஜூன் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்தது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி (01 ஜூன் 2018): ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குகில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை (25 மார்ச் 2018): சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ யின் விலையை கேட்டு அதிர்ந்து போய் அதனை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.

சென்னை(28 பிப் 2018): முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Search!