புதுடெல்லி (24 மே 2019): 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 27 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அவுரங்காபாத் (24 மே 2019): ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்தியாதுல் முஸ்லிமின் கட்சி மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி (23 மே 2019): வாக்கு எண்ணிக்கையின் போது கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (22 மே 2019): காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி (19 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் லீக்காகியுள்ள நிலையில் கருத்து கணிப்புகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...