பட்டுக்கோட்டை (06 டிச 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் (04 டிச 2019): நாசாவின் விண்வெளி மையத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.

பட்டுக்கோட்டை (06 செப் 2019): வங்கக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவர்களில் நேற்று 4 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அதிராம்பட்டினம் (25 ஜூலை 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு அதிகாலை 5:30 க்கு புதிய அரசு பேருந்து வசதி செய்யப் பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை (05 ஜூன் 2019): நீட் தேர்வில் தோல்வி அடைந்த பட்டுக் கோட்டை மணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...