சென்னை (16 மே 2019): நடிகர் சஞ்சய் தத்தை முன் கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை; மும்பை எரவாடா சிறை நிர்வாகத்திடம் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றிருப்பதாக பேரறிவாளன் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை (21 பிப் 2019): மார்ச் 9- ஆம் தேதி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

சென்னை (13 நவ 2018): பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தெரியாது எனக் கூறிய ரஜினியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...