ராமநாதபுரம் (08 டிச 2019): டெல்லி நிர்பயா கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளை தூக்கிலிட ராமநாதபுரம் ஏட்டு விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை (05 நவ 2019): பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வரும் நவம்பர் 10 முதல் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி (02 நவ 2019): டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் இன்று மதியம் திடீரென போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் ஒருவர் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதில், போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப் பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

முளகுமூடில் (31 அக் 2019): கன்னியா குமரி மாவட்டத்தில் 15 வயதில் தாய்க்காக ஒரு திருமணமும், 25 வயதில் தனக்காக ஒரு திருமணமும் செய்து போலீசையை திக்குமுக்காட வைத்துள்ளார் ஒரு பெண்.

நாகை (19 அக் 2019): இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு மிரட்டல் விடுப்பதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...