சென்னை (03 பிப் 2019): சென்னையில் போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை (02 பிப் 2019): ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேன் குளவிகளிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தீப்பந்தம் வைத்து தேனீக்களை விரட்டினோம் என்று போலீள் விளக்கம் அளித்துள்ளது.

ஐதராபாத் (03 ஜன 2019): அனாதையாக கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸ் பிரியங்காவின் தாய்மை உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

லக்னோ (29 டிச 2018): உத்திர பிரதேசத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.

லக்னோ (04 டிச 2018): உத்திர பிரதேசத்தில் பசு பயங்கரவாத கும்பல் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...