கோவை (28 ஜூலை 2018): போலீஸ் காவலில் இருந்த போது தன்னை நிர்வாணமாக நிற்க வைத்ததாகவும், நிர்வாண நிலையிலேயே வீடியோ எடுத்ததாகவும், மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறும் போலீஸ் அதிகாரி தன்னை மிரட்டியதாக கண்ணீர் விட்டு கதறியபடி நடிகை ஸ்ருதி புகார் அளித்துள்ளார்.

அதிராம்பட்டினம் (28 ஜூலை 2018): அதிரம்பட்டினம் எஸ்டிபிஐ நிர்வாகியை தாக்கிய போலீசார் மூவருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை (26 ஜூலை 2018): சென்னையில் பெண் போலீஸ் ஒருவர் சீருடையில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (24 ஜூலை 2018): தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

மதுரை (21 ஜூலை 2018): மதுரை அருகே 13 வயது சிறுமியை ஒய்வு பெற்ற காவல்துறை சிறப்பு ஆய்வாளர் வன்புணர்வு செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...