சென்னை (22 அக் 2019): மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாக வாய்ப்பு இருப்பதால் இப்போதைக்கு மூட முடியாது என்றும் படிப்படியாக மூடப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை (15 அக் 2019): ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியதற்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (24 மே 2019): பொன் ராதா கிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகர்கோவில் (29 ஜன 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் ஒத்தையாக நின்றால் பாஜக தனியாக தேர்தலை சந்திக்கத் தயார் என்று என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

சென்னை (28 ஜன 2019): வை.கோ கட்சி நடத்துவதே போராட்டம் நடத்தத்தான் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...