புதுடெல்லி (12 ஏப் 2019): பிரதமர் மோடியின் பிரச்சாரங்களில் பாதுகாப்பு படையின் தாக்குதல்கள், சின்னங்கள், புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என்று 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசர கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

புதுடெல்லி (20 செப் 2018): முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வளங்கியுள்ளார்.

சென்னை (26ஆக 2018): திமுக தலைவராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடப் போவதில்லை என தெரிவதால் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப் படவுள்ளார்.

ஹராரே (23 ஜூன் 2018): ஜிம்பாப்வே நாட்டில் நடத்தப் பட்ட குண்டு வெடிப்பில் அதிபர் எம்மர்சன் மநான்காவா அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

மாஸ்கோ (19 மார்ச் 2018): விளாடிமிர் புதின் மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...