புதுக்கோட்டை (16 ஜூலை 2019): புதுக்கோட்டை ஆலங்குடியில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடைகள் மீது இந்து முன்னணியினர் நடத்திய தாக்குதலுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி (06 பிப் 2019): தமிழக காங்கிரஸ் கட்சிப் பதவி பறிக்கப் பட்டாலும் திருநாவுக்கரசருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி சீட் வழங்க காங்கிரஸ் மேலிடம் உறுதி அளித்துள்ளது.

புதுக்கோட்டை (01 பிப் 2019): புதுக்கோட்டை அருகே பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை (15 ஜன 2019): கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 12 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை (06 ஜன 2019): புதுக்கோட்டை அருகே வேன் கண்டெய்னர் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...