தூத்துக்குடி (16 ஏப் 2019): தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை (07 ஏப் 2019): தேர்தல் நேரத்தில் வேறு சில சதிகளில் பாஜக ஈடுபடவுள்ளதாக திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் (07 ஏப் 2019): திமுக பிரமுகர்கள் வீடுகளில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் (30 மார்ச் 2019): நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள் மத்திய பாஜக அரசின் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம். என்று திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் (30 மார்ச் 2019): வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...