ரியாத் (30 நவ 2018): சவூதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (21 நவ 2018): தமிழகத்தில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்றும் கன மழையும் இன்று பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (21 நவ 2018): வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையிலல் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (20 நவ 2018): தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் (20 நவ 2018): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...