சென்னை (20 நவ 2018): தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் (20 நவ 2018): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை (19 நவ 2018): வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குவைத் (15 நவ 2018): கனமழை காரணமாக குவைத் விமான நிலையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப் பட்டுள்ளது.

குவைத் (14 நவ 2018): குவைத்தில் புதன் கிழமை அன்று மீண்டும் கனமழை பெய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...