சென்னை (21 அக் 2019): முஸ்லிம்களை நான் அவமரியாதையாக பேசியதாக செய்தி பரப்புவது திமுகதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோடு (20 அக் 2019): முஸ்லிம்களை அவமரியாதையாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.மு.மு.க.வினர் ஈரோடு எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர்.

சென்னை (20 அக் 2019): அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமிய மக்களிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை (20 அக் 2019): நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இபோது அப்படி எதுவும் பேசவில்லை என்று பல்டி அடித்துள்ளார்.

நாங்குநேரி (19 அக் 2019): நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் விமர்சித்துப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழகம் எங்கும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...