சென்னை (28 நவ 2019): இளம் பட்டாளங்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியிருக்கும் அனிருத் ஏற்கனவே ஹிட்டடித்த பாடல்களை காப்பி அடிப்பதில் மன்னன் என்று பெயர் பெற்றுள்ளார்.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறர்.

சென்னை (08 நவ 2019): தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை (07 நவ 2019): ரஜினி விருது குறித்து விமர்சனம் செய்த சீமானை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

புதுடெல்லி (02 நவ 2019): நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு சிறப்பு விருது அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...