புதுடெல்லி (13 பி ப்2019): ராஜய சபாவில் எதிர் கட்சிகள் ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் முத்தலாக் சட்ட மசோதா, குடியுரிமை சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப்படவில்லை.

புதுடெல்லி (10 ஜன 2019): பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இடைமறித்து அமரச் சொன்ன சபாநாயகருக்கு சாட்டையடி கொடுத்தார்.

புதுடெல்லி (29 டிச 2018): மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...